Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

ரசிகர்களை‌ மையங்க்கும் மாளவிகா மோகன் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

Help Us By Just Clicking Below

 ரசிகர்களை‌ மையங்க்கும் மாளவிகா மோகன் லேட்டஸ்ட் போட்டோஷூட் !

☺️


Join Adsterra Now! 


இன்ஸ்டாகிராமில் மாளவிகா மோகனின் சமீபத்திய புகைப்படம் வைரலாகி வருகிறது, அவரது அழகைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்


தளபதி விஜய் படமான மாஸ்டர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை, சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார், இன்ஸ்டாகிராமில் தினமும் ஒரு படத்தை பதிவிடுவார், அது போல இந்த படங்களையும் பதிவிட்டுள்ளார்.


எப்போதும் வித்தியாசமான கோணத்தில் படங்களை வெளியிடுவதால் இந்த 4 படங்களும் அவரது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.


இதோ அந்த புகைப்படங்கள் , 






கருத்துரையிடுக

0 கருத்துகள்