Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்

Help Us By Just Clicking Below

 நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்.. இணையத்தில் வைரல்


தென்னிந்திய அளவில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா.


இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், கனெக்ட் ஆகிய படங்கள் தமிழில் உருவாகி வருகிறது.


மேலும் படிக்க:- 2021-ல் ட்விட்டரை தெறிக்க விட்ட விஜய்யின் பீஸ்ட் பட போஸ்ட்!!!‌‌


அதே போல் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் திரைப்படமும், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்ட் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.


மேலும் மலையாளத்தில் உருவாகி வந்த கோல்ட் படத்தின் படப்பிடிப்பையும் நயன்தாரா முடித்துள்ளார்.


இந்நிலையில் தற்போது பிரபல விளம்பர படத்திற்காக போட்டோஷூட் ஒன்று நடத்தியுள்ளார்.


அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதோ அந்த புகைப்படம்..





இந்த 3 புகைப்படங்களும் இ

ணையத்தில் மிக வைரல் ஆகி வருகிறது ஏன் எனில் நயன்தாரா பல நாட்கள் கழித்து மீண்டும் போடோஸூட் நடத்தி உள்ளார்!!! 


மேலும் இது போன்ற செய்திகளுக்கு தமது சேனலில் தினமும் தொடருங்கள் , புது புது செய்திகளை படித்து அறிந்து கொள்ளுங்கள் ! 


Subscribe to our YouTube Channel it's Free of Cost!!! 




கருத்துரையிடுக

0 கருத்துகள்