தி ஃபேமிலி மேன் 2 படத்திற்காக நடிகை சமந்தா வாங்கிய முழு சம்பளம் இத்தனை கோடியா .? ஆச்சரியத்தில் உள்ள ரசிகர்கள்
சென்னை பெண்ணான சமந்தா முதலில் மாடலிங் துறையில் இருந்து பின் படிப்படியாக சினிமா துறையில் நுழைந்தார். முதலில் அதர்வாவுடன் கைகோர்த்து பானாகாத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் படமே நல்லதொரு வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது நடிப்பு மற்றவர்களை கவர்ந்து இழுத்தது.
அடுத்தடுத்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அதன் வாயிலாக இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அதன் காரணமாக டாப் நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பை பெற்றார். ஒருகட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும் இவருக்கு ஏகப்பட்ட படங்கள் அதன் காரணமாக இவருக்கு திடீரென ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
Click the image to see the full posts |
சினிமா உலகில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார் நிஜ வாழ்க்கையில் மட்டும் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து தற்போதுதான் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வந்தார். இப்போது சமந்தா சினிமாவில் மட்டுமே பயணிக்க ரெடியாக இருப்பதால் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை தேர்ந்தெடுத்து நடிக்க ரெடியாக இருக்கிறார்.
அந்த வகையில் தற்போது புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்து ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் அதனைத் தொடர்ந்து வெப்சீரிஸ் மற்றும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் எதிர்பார்க்காத அளவிற்கு ஆடை அளவை குறைத்துக் கொண்டு விதவிதமாக போட்டோ ஷூட்களையும் எடுத்து புகைப்படங்களை அள்ளி வீசி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார் சமந்தா.
இந்த நிலையில் நடிகை சமந்தா தே ஃபேமிலி மேன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்காக இவர் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்பொழுது வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில் இவர் அந்த படத்திற்கு மட்டும் மூன்றிலிருந்து நான்கு கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, எங்கள் வலைப்பதிவின் முகப்புப் பக்கத்தில் எங்கள் சுவாரஸ்யமான இடுகைகளைப் பார்க்கவும்..
0 கருத்துகள்