Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

Sathya Serial Shooting Spot Location | Tamil Serial Gossips

Help Us By Just Clicking Below
சத்யா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் இடம் எங்கே என்ற இந்த கேள்வி பலருக்கு உண்டு ஆனால் அது‌ தெரியாமல் பலர் உள்ளனர். உங்களுக்கு இப்போது தெரிந்தால் கமேன்ட்-ல் சொல்லவும் 


சத்யா சீரியல்!
 சத்யா சீரியல் ஆனது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது 2-ஆம் பாகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளது (Sathya 2) இந்த தொடரானது பல நாட்களாக மாலை 7-7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்! 

ஆனால் இந்த தொடர் ஆனது எங்கே இருந்து ஷுட்டிங் நடந்து வருகிறது என்று எங்களுக்கு தெரியும்!!! 

அது நடப்பது சென்னை-யில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் (set) போன்று அமைத்து தத்ரூபமாக வெளி உலகத்தில் உள்ள ஒரு ஊர் போன்று அமைந்து பல ஆண்டு காலமாக நடத்தி வருகின்றனர், இது சத்யா சீரியல் மட்டும் அல்ல தமிழ்‌-இல் திரையிடப்படும் அனைத்து சீரியல்களும் இவ்வாரே நடந்து வருகிறது ஆனால் அதை (editing) -ல் நிஜமான ஒரு இடம் போலவே மாற்றிவிடுவர் என்பது தான்‌ உண்மை!!!!

ஜீ தமிழ் 
தமிழ் சின்னத் திரை உலகில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பல ஆண்டு காலமாக தன் தனித்தன்மையை காட்டி TRP Rating-ல் தனக்கேன ஒரு‌ தனியிடம் அமைத்து ராஜா வாக தனித்து நின்று தன் பெருமையை காட்டி வருகிறது!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகாதொடர்கள் பல TRP Rating-ல் Top-10 இல் இருக்கும் இதுவே அதன் தனித்துவத்தை காட்டுகிறது என்றே கூறலாம்!!!‌

கருத்துரையிடுக

1 கருத்துகள்

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)