Ticker

6/recent/ticker-posts

Read posts in your preferred Language

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து சுற்றுலா கிளம்பு விஜய்.. எங்கே என்று தெரியுமா?

Help Us By Just Clicking Below

 பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து சுற்றுலா கிளம்பு விஜய்.. எங்கே என்று தெரியுமா?

Vijay Plan After Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் என்ற திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் திலீப் குமார் இயக்கி உள்ளார்.


படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர். செல்வராகவன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விஜய் சமீபத்தில் நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் டப்பிங்கையும் விரைவில் நிறைவு செய்ய உள்ளார்.

மேலும் படிக்க!


இந்தாண்டு வசூலில் சாதனை செய்த டாப் 5 படங்கள்.. இங்கேயும் கெத்து காட்டும் தளபதி

அதன்பிறகு இவர் லண்டனுக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்